Hindu Blog

diva

Advertisements

Recent Posts

ஹிந்து ஒற்றுமை ஓங்கட்டும் 🚩

வணக்கம்🙏 அடிக்கடி நம்மில் பலர் சலித்துக்கொண்டு சொல்வது, “ஹிந்துக்கள் ஒற்றுமையாக இல்லை” என்பது. உண்மையில் ஹிந்துக்கள் ஒற்றுமையாகவே உள்ளோம். இப்படி ஒவ்வொரு முறை ஒற்றுமை இல்லை ஒற்றுமை இல்லை என்று அதையே உண்மையென நம்பி அதையே நாமும் சொல்லிக்கொண்டு இருப்பதை கைவிடுவோம். 🚩ஒற்றுமையாக இல்லை என்றால் அங்கே ராமருக்கு கோவில் கட்ட முனைவோமா? ஒற்றுமையாக இல்லாவிட்டால் ஆடி பெருக்கு, கும்ப மேளா, பத்ரிநாத் யாத்திரை, கேதார்நாத் யாத்திரை, மகா மகம், அந்தந்த கோவில் நித்ய, பக்ஷ, மாச, … Continue reading ஹிந்து ஒற்றுமை ஓங்கட்டும் 🚩

ஹிந்து

🙏🙏🙏நமஸ்தே,  நான் உங்கள் கோபிநாதன் 🙏🕉️🚩 யோசிக்க வைத்த பதிவு,  ஒருவர் ஹிந்து தர்மத்திலிருந்து… வேறு ஒரு மதத்திற்கு மதம் மாறுகிறார். அவர் மதம் மாறியவுடன் சிறிது காலம் கடந்து …. ஹிந்து தர்மம் ஒரு பிசாசு மதம், அதில் உண்மையான கடவுள் இல்லை.  ஆகையால் நான் என் நண்பர் உதவியுடன் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு அவரின் அன்பை உணரச்செய்து அவரையே வணங்கச் செய்தார்.  நான் இப்பொழுது முழு ஆனந்தத்தோடு இருக்கிறேன்…. என்று தனது … Continue reading ஹிந்து

தாஜ்மஹால் ஒரு கல்லறை

🙏🙏🙏நமஸ்தே,  நான் உங்கள் கோபிநாதன் ஆம், தாஜ்மஹால் உலக அதிசயம் அல்ல, அது ஒரு கல்லறை.. மும்தாஜின் கல்லறை மட்டுமல்ல.. ஆயிரக்கணக்கான பாரதீயர்களின் கல்லறையும் தான் அது., 25 ஆயிரம் பாரதீயர்களை அடிமைகளாக்கி 20 வருடங்கள் அவர்களை கொடுமை படுத்தி கட்டப்பட்ட அந்த கல்லறையில் இருப்பது அப்பாவி பாரதியர்களின் கண்ணீரும் ரத்தமும் தான்.. ஆம் தாஜ்மஹால் ஒரு நினைவிடம் தான்.. கொடுமையும் சித்திரவதையும் அனுபவித்து அடிமைகளாக மரித்த அந்த பாரதீயர்களின் துன்பங்களை நினைவுபடுத்தும் இடம்.. ஒற்றுமை இல்லாமல் … Continue reading தாஜ்மஹால் ஒரு கல்லறை

வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறு

🙏🙏🙏🕉️🚩🚩🚩 🍁வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறு🍁 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் அருகில் உள்ள சக்கந்தி என்னும் ஊரில், முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி (இராமநாதபுர மன்னர்) – முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். பெண் எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியாகி சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கை சீமை … Continue reading வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாறு

More Posts